காலிப்பணியிடங்கள்:
Project Associate, Technical Assistant, Trained Office Assistant ஆகியப் பணிகளுக்கு என 4 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: Project Associateபணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chemistry / Physics / Material Science பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemical Engineering பாடப்பிரிவில் M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் NET/GATE தேர்வில் தேர்ச்சிப் பெற்று இருக்கவேண்டும்.
Technical Assistantபணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chemistry / Physics / Material Science பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemical Engineering பாடப்பிரிவில் B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Trained Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்: