சென்னை மண்ணடி ஆடியப்ப நாயக்கன் தெருவில் டிரான்ஸ்பார்மரில் மின்சாரத் துறை ஊழியர்கள் இரண்டு பேர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் யாரோ மின்சாரத்தை போட்டுவிட்டதால் எதிர்பாராத விதமாக டிரான்ஸ்பார்மரில் இருந்த இரண்டு ஊழியர்கள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து கொத்தவால்சாவடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.