தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிரான்ஸ்பார்மர் வெடித்து பெண் படுகாயம் - women got fire injuries

சென்னை: சூளைமேட்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் படுகாயம் அடைந்துள்ளார்.

electric-transformer-blast
electric-transformer-blast

By

Published : Jan 5, 2020, 11:29 PM IST

சென்னை நகரின் முக்கியப் பகுதியான சூளைமேட்டில் திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் அப்பகுதியில் சாலையில் நடந்து சென்ற லீமாரோஸ் என்பவர் மீது தீ பரவியது.

ட்ரான்ஸ்பார்மரால் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த லீமாரோஸ், கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், டிரான்ஸ்பார்மர் வெடித்ததன் காரணம் தொடர்பாக சென்னை மின் வாரிய ஊழியர்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:

உடல் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் - தற்கொலையா? கொலையா?

ABOUT THE AUTHOR

...view details