தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இடைக்கால உத்தரவாக இதனை பிறப்பித்துள்ள நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் மாற்றம்: உயர்நீதிமன்றம் அதிரடி! - election commission
![மதுரை மாவட்ட ஆட்சியர் மாற்றம்: உயர்நீதிமன்றம் அதிரடி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3125263-thumbnail-3x2-hc.jpg)
election commission
2019-04-27 19:15:35
வாக்குச்சாவடியில் தேர்தல் விதிகளை மீறும் வகையில் வட்டாட்சியர் நுழைந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
Last Updated : Apr 27, 2019, 11:28 PM IST