தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் விதிகளில் அதிரடி மாற்றம் - தேர்தல் விதிகளில் அதிரடி மாற்றம்

சென்னை: வாக்குச் சீட்டினை பயன்படுத்தி இனி வாக்களிக்க முடியாது என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவுலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Election commision

By

Published : May 13, 2019, 11:25 PM IST

இந்திய தேர்தல் ஆணையத்தால் புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு (பூத் ஸ்லிப்) தேர்தலின்போது வழங்கப்பட்டு வந்தது. இந்த வாக்குச் சீட்டினை பயன்படுத்தி வாக்களிக்கும் விதிமுறை கடந்த தேர்தல் வரை இருந்து வந்தது. ஆனால், இந்த வாக்குச் சீட்டினை காட்டி இனி வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை கொண்டுதான் இனி வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details