தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிசம்பர் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! - க அன்பழகன்

டிசம்பர் 1-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

dmk
dmk

By

Published : Nov 23, 2022, 1:53 PM IST

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 01-12-2022 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில்
"கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும். அப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details