சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ஆர்.எம். கதிரேசன் புதிய துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று (நவம்பர் 20) சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் டாக்டர் கதிரேசனுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர் நியமன ஆணையை வழங்கினார்.