தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்னை சந்திக்க வேண்டாம் : பழனிவேல் தியாகராஜன் - madurai

ஊரடங்கு முடியும்வரை என்னை சந்திக்க வேண்டாம் என தமிழ்நாடு நிதி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்கு முடியும் வரை என்னை சந்திக்க வேண்டாம் : பழனிவேல் தியாகராஜன்
ஊரடங்கு முடியும் வரை என்னை சந்திக்க வேண்டாம் : பழனிவேல் தியாகராஜன்

By

Published : May 13, 2021, 5:13 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் செய்நன்றி மறவாதவன். பணம் பெறாது 34,176 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்த உங்களை சந்திப்பதைவிட எனக்கு கடமை வேறில்லை. ஆனால் தலைவர் அறிவுறுத்தியபடி நான் முன்னுதாரணமாக இருக்கவேண்டியது அவசியம். எனவே ஊரடங்கு முடியும்வரை என்னை சந்திப்பதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details