சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தி திணிப்பை கண்டித்து செப்.20ல் கண்டன ஆர்ப்பாட்டம் - திமுக - சென்னை அண்ணா அறிவாலயம்
சென்னை: இந்தி திணிப்பை எதிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
அண்ணா அறிவால
இதில் முக்கிய தீர்மானமாக இந்தி திணிப்பை கண்டிக்கும் வகையில் வருகின்ற 20ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Last Updated : Sep 16, 2019, 7:32 PM IST