சுக்கச்சாவடிகள் குறித்து பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தர், "உத்தரமேரூர் தொகுதியில் பல சுங்கச் சாவடிகள் காலம் முடிந்த பிறகும் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்து வருவதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
'திமுக எங்களுக்கு உதவ வேண்டும்' - முறையிட்ட முதலமைச்சர்! - திமுக மக்களவை உறுப்பினர்கள் உதவவேண்டும்
சென்னை: "தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை மூடுவதற்கு திமுக மக்களவை உறுப்பினர்களும் எங்களுக்கு உதவ வேண்டும்" என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேட்டுக்கொண்டார்.
Edapadi
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "திமுக உறுப்பினர்கள் அதிகமான எண்ணிக்கையில் மக்களவையில் இருப்பதால் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு உதவ வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.