மாநிலங்களவைக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் மூன்று இடங்களில், இரண்டு இடங்களை திமுக உறுப்பினர்களுக்கும், ஒரு இடத்தை ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்ததின்படி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - candidates
சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின்
இதில் திமுக. வேட்பாளர்களாக வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.