தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு - மழை பாதிப்பு பகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

M.K.Stalin inspection
மு.க.ஸ்டாலின் ஆய்வு

By

Published : Nov 25, 2020, 1:44 PM IST

Updated : Nov 25, 2020, 3:16 PM IST

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள அனுபுஜபுரம் தெரு, பெரம்பூர் ரமணா நகர் ஜவகர் தெரு, திருவிக நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி நகர் பகுதிகள், கொளத்தூர் தொகுதியில் ரெட்டில்ஸ் சாலையில் உள்ள கிரிஜா நகர் பகுதிகளில் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு
Last Updated : Nov 25, 2020, 3:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details