இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக-வின் சட்டதிட்ட விதி : 26 - பிரிவு : 1ன்படி கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்களாக, மேலும் மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவில் மேலும் 3 பேர் நியமனம்! - திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு
சென்னை: திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்களாக மேலும் மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை
இதில் தேனி மூக்கையா, வேலூர் முகம்மது சகி, திருச்செங்கோடு கந்தசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...அரசியல் நாகரிகத்தை முன்னெடுக்கும் தமிழக அரசியல்வாதிகள்...!