திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதன் பொதுச் செயலாளர் க. அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுக்குழுக் கூட்டம் - தேதி அறிவித்த அன்பழகன் - திமுக தலைவர் ஸ்டாலின்
சென்னை: திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி குறித்து அதன் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

DMK general meeting
மேலும், இந்தக் கூட்டமானது இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும் எனவும், இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படியும் குறிப்பிடப்பட்டுள்ளது.