தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மார்ச் 7ஆம் தேதி சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ திடலில் திமுக பொதுக்குழு கூட்டம் கூடுகிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
மார்ச் 7ஆம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
சென்னை: மார்ச் 7ஆம் தேதி கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ திடலில் திமுக பொதுக்குழு கூட்டம் கூடுகிறது.
![மார்ச் 7ஆம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு மார்ச் 7ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10778955-thumbnail-3x2-.jpg)
மார்ச் 7ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
அப்போது கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியை மிகச் சிறந்த மாநிலமாக மாற்றுவேன்: பிரதமர் மோடி