திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மாலை ஐந்து மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடைபெறவுள்ளதாகவும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! - திமுக தலைவர் ஸ்டாலின்
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
dmk district secretories meet held on tomorrow
இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்தும், ’ஒன்றிணைவோம் வா’ திட்டம் குறித்தும் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.