இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திமுகவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நாளை (டிச. 03) காலை 10.30 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
அப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.