மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க., முஸ்லிம் லீக், கொ.ம.தே.க, ஐஜேகே ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற விவரங்களை நேற்று முன்தினம் ஸ்டாலின் வெளியிட்டார்.
திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு! - இன்று அறிவிக்கிறார்
சென்னை: மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
![திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2714555-244-d82a3bb0-1c96-470b-a769-3ea52c9ab5f7.jpg)
வேட்பாளர்கள் பட்டியலை, இன்று அறிவிக்கிறார்
இந்நிலையில், 20 தி.மு.க. வேட்பாளர்கள் பெயர்களை இன்று அவர் அறிவிக்கிறார். இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியாகிறது.
Last Updated : Mar 17, 2019, 9:31 AM IST