தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முத்துவேல் கருணாநிதி எனும் நான்: இது முடிவல்ல ஆரம்பம் - mk stalin

நீண்ட கால உழைப்பிற்கு பின் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல்முதலாக பதவியேற்றிருக்கிறார். ஆனால், ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு வாய்ப்பே இல்லை. அவரது ஜாதகம் சரியில்லை கட்டம் சரியில்லை என அவருக்கு எதிர்த்தரப்பினர் கூறினர்.

dsa
dfsadfsa

By

Published : May 7, 2021, 8:06 PM IST

Updated : May 7, 2021, 8:48 PM IST

அப்படி ஸ்டாலினின் ஜாதகத்தை பரிசோதித்தவர்களின் விவரம்:

"ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது" - டிடிவி தினகரன்

இடம் : திருவொற்றியூர்

நாள் : 13.03.2017

"மு.க.ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை"- விஜயபாஸ்கர்

இடம் : பொன்னமராவதி

நாள் : 27.02.2018

"இலவு காத்த கிளி ஸ்டாலின்"- ஜெயக்குமார்

இடம் : சென்னை

நாள் : 29.10.2018

"கடைசி வரை ஸ்டாலின் கனவு நிறைவேறாது" - செல்லூர் ராஜூ

இடம் : மேலூர்

நாள் : 21.08.2019

"ஸ்டாலின் ராசியில்லாதவர்" - தம்பிதுரை

இடம் : கரூர்

நாள் : 26.09.2020

"மு.க.ஸ்டாலின், ஒரு நாளும் முதல்வர் ஆக முடியாது. ஜாதகம் சரியில்லை"

- ஹெச்.ராஜா

இடம் : சிவகங்கை

நாள் : 26.12.2020

"மு.க.ஸ்டாலினுக்கு ஜாதகம் சரியில்லை" - ஆர்.பி. உதயகுமார்

இடம் : உசிலம்பட்டி

நாள் : 04.01.2021

"மு.க.ஸ்டாலின் கனவில் கூட எக்காலத்திலும் முதல்வராக முடியாது" - எல்.முருகன்

இடம் : மதுரை

நாள் : 16.02.2021

"இனி ஒருநாளும் ஸ்டாலின் முதல்வராக முடியாது" - ஓ.பன்னீர்செல்வம்

இடம் : பல்லாவரம்

நாள் : 20.03.2021

"ஸ்டாலினின் வெற்றிக் கனவு பலிக்காது" - எடப்பாடி பழனிசாமி

இடம் : ஓமலூர்

நாள் : 03.04.2021

இப்படி ஸ்டாலினின் ஜாதகத்தை ஆராய்ந்தவர்கள் ஏராளம். அவர்களின் கணிப்புகளை உழைப்பால் உடைத்து முதலமைச்சராகியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். அதுமட்டுமின்றி இது முடிவல்ல ஆரம்பம் என்றும் அக்கட்சியினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Last Updated : May 7, 2021, 8:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details