தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயக்குநர் ராஜுமுருகனின் சகோதரர் குரு ராஜேந்திரன் கரோனாவால் உயிரிழப்பு - Director Raju Murugan brother Guru Rajendran Died of corona infection

சென்னை: இயக்குநர் ராஜுமுருகனின் சகோதரர் குரு ராஜேந்திரன் கரோனாவால் உயிரிழந்தார்.

இயக்குனர் ராஜுமுருகன் சகோதரர் குரு ராஜேந்திரன் கரோனாவால் உயிரிழப்பு
இயக்குனர் ராஜுமுருகன் சகோதரர் குரு ராஜேந்திரன் கரோனாவால் உயிரிழப்பு

By

Published : May 25, 2021, 11:02 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவாமல் தடுக்க அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

அண்மையில் கரோனா தொற்றுப் பாதிப்பால் திரைப்பிரபலங்கள் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் குக்கூ, ஜிப்ஸி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜுமுருகனின் சகோதரர் குரு ராஜேந்திரன்(44) கரோனாவால் உயிரிழந்தார்.

இவர் தனியார் செய்தித் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்தும் தொகுத்தும் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா அச்சத்தால் ஓட்டுநர் கழுத்து அறுத்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details