தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலைத்தாண்டவம் ஆடிய சார்பட்டா பரம்பரை- மாரி செல்வராஜ் - இயக்குநர் மாரி செல்வராஜ்

சார்பட்டா பரம்பரை படத்தில் இயக்குநர் கலைத்தாண்டவம் ஆடியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் ட்வீட்
மாரி செல்வராஜ் ட்வீட்

By

Published : Jul 22, 2021, 11:13 AM IST

Updated : Jul 22, 2021, 12:00 PM IST

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. இந்த படம் பாக்ஸிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

அமேஸான் பிரைமில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தை கண்ட ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதேபோல், இத்திரைப்படத்தைக் கண்ட சினிமா துறையினரும் தங்களது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துவருகின்றனர்.

மாரி செல்வராஜ் கருத்து

இத்திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “சார்பட்டா பரம்பரை படம் பார்த்தேன்.

மாரி செல்வராஜ் ட்வீட்

ரோசமான மக்களின் ரோசமான வாழ்வியலை ஆக்ரோசமான கலையாக்கி பெரும் கலைத்தாண்டவம் ஆடியிருக்கிறார் அண்ணண் பா. ரஞ்சித். அத்தனை உழைப்பு, அத்தனை வியப்பு, வாழ்த்துகள் அண்ணா” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'சார்பட்டா பரம்பரை' - வாக்கு தவறிய அமேசான்

Last Updated : Jul 22, 2021, 12:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details