நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இயக்குநர் அமீர் நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் சிரிக்க வைத்தவர் விவேக்' - இயக்குநர் அமீர் இரங்கல்! - விவேக் மறைவு
”ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த விவேக், இன்று நம் எல்லோரையும் வருத்தத்தில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டார்” என்று இயக்குநர் அமீர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Director Ameer Condolence
அந்தக் காணொலியில், "ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் விவேக். இன்று நம் எல்லோரையும் வருத்தத்தில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பாய்ஸ்க்கு அவர் நடிகர் மட்டுமில்லை: மிஸ் யூ மங்களம் சார்