தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அறிவிப்புகள் - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அறிவிப்புகள்

போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிரப்படுத்தப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை

By

Published : Apr 27, 2022, 11:41 AM IST

1.கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தி வருபவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்குதல்.

2.மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

3.மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மேம்படுத்தி நவீனமயமாக்கல் 2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

4.மதுவிலக்கு குற்றவாளிகளின் இரவு நேரத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு 20 சோதனைச் சாவடிகளில் தளத்துடன் கூடிய சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் கருவிகளை பொருத்துதல்.

5.தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குதல்.

6. போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளுதல்.

இதையும் படிங்க:கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!

ABOUT THE AUTHOR

...view details