அம்பத்தூர் மண்டலம் வார்டு 79, 80 ஆகிய பகுதிகளில் வணிக உரிமம் இல்லாமல் இயங்கி கொண்டிருக்கும் செல்போன் கடை, எலக்ட்ரானிக் ,போட்டோ ஸ்டூடியோ, மெடிக்கல் ஷாப் ஆகிய கடைகளுக்கு அம்பத்தூர் மண்டலம் உதவி வருவாய்த்துறை ஏற்கனவே நோட்டீஸ் அளித்திருந்தது.
எட்டு கடைகளுக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை - சென்னை மாநகராட்சி வருவாய் துறை
சென்னை: அம்பத்தூர் பகுதியில் வணிக உரிமம் இல்லாத 8 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் சீல்வைத்தனர்.
department-of-revenue-madras-corporation
இந்நிலையில் கடையின் உரிமையாளர்கள் உரிமம் எடுக்க முன் வராததால் அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் உள்ள ஆறு வணிக வளாகங்களுக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று அதிரடியாக சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!