தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமையல் சிலிண்டர் விலை உயர்வு! - தமிழ் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது சமையல் சிலிண்டர் விலையும் ரூ. 25 உயர்ந்துள்ளது.

Cylinder price hike
Cylinder price hike

By

Published : Jul 1, 2021, 9:10 AM IST

Updated : Jul 1, 2021, 1:40 PM IST

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து 25 ரூபாய் உயர்ந்து ரூ.850.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் ரூ.84.50 உயர்ந்து ரூ.1,687.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

படிப்படியாக உயர்ந்த விபரம்;

சிலிண்டர் விலை உயர்வு

இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தற்போது சமையல் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: இன்று சர்வதேச நகைச்சுவை தினம்-2021

Last Updated : Jul 1, 2021, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details