உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவிவருவதால் மத்திய அரசு அதனைப் பேரிடராக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களையும் அரசு வரும் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று - வெறிச்சோடிய தி.நகரில் கிரிக்கெட் ஆடும் இளைஞர்கள் - கோவிட் 19
சென்னை: எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் தி. நகரில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.
t nagar cricket play
இந்நிலையில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சென்னை தி.நகர் வெறிச்சோடி கிடக்கிறது. அங்கு சில இளைஞர்கள் கிரிக்கெட் ஆடும் புகைப்படம் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க:கரோனா சூழல்: வெறிச்சோடியது தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை
Last Updated : Mar 19, 2020, 5:31 PM IST