தமிழ்நாட்டில் தினந்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டுகிறது. அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கரோனா பாதிப்பு - covid postive for elangovan
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன்
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:தெலங்கானா அமைச்சர் கே.டி.ஆர்க்கு கரோனா உறுதி!