தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 9) புதியதாக 5, 994 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2, 96, 901ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து 6, 020 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 638ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 119 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,927 ஆகும்.
தமிழ்நாட்டில் 3 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு! - coorna details in tamilnadu
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 9) கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2, 96, 901 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 3 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு
மாவட்ட வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் :
- அரியலூர் - 1291
- செங்கல்பட்டு - 17811
- சென்னை - 109117
- கோவை - 6670
- கடலூர் - 4774
- தருமபுரி - 880
- திண்டுக்கல் - 3878
- ஈரோடு - 1064
- கள்ளக்குறிச்சி - 4480
- காஞ்சிபுரம் - 11807
- கன்னியாகுமரி - 6348
- கரூர் - 771
- கிருஷ்ணகிரி - 1422
- மதுரை - 12005
- நாகப்பட்டினம் - 1145
- நாமக்கல் - 991
- நீலகிரி - 958
- பெரம்பலூர் - 718
- புதுக்கோட்டை - 3189
- ராமநாதபுரம் - 3646
- ராணிப்பேட்டை - 6964
- சேலம் - 4622
- சிவகங்கை - 2936
- தென்காசி - 3132
- தஞ்சாவூர் - 4089
- தேனி - 7898
- திருப்பத்தூர் - 1605
- திருவள்ளூர் - 17013
- திருவண்ணாமலை - 7832
- திருவாரூர் - 1998
- தூத்துக்குடி - 9159
- திருநெல்வேலி - 6578
- திருப்பூர் - 1154
- திருச்சி - 5129
- வேலூர் - 7355
- விழுப்புரம் - 4530
- விருதுநகர் - 9966
கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம் :
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 860
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 690
- ரயில் மூலம் வந்தவர்கள் - 426
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 5,000-ஐ நெருங்கும் உயிரிழப்பு