தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பூரில் முதலமைச்சர் ஆய்வு; காலில் விழுந்து ஆசி பெற்ற புதுமணத் தம்பதி - புதுமணத் தம்பதி

பெரம்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த போது புதுமணத் தம்பதி அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

காலில் விழுந்து ஆசி பெற்ற புதுமணத் தம்பதி
காலில் விழுந்து ஆசி பெற்ற புதுமணத் தம்பதி

By

Published : Nov 8, 2021, 5:41 PM IST

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று (நவ.8) ஆய்வு மேற்கொண்டார்.

துறைமுகம், ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர் உள்பட 8 இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பெரம்பூர் அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தபோது கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த கௌரி சங்கர், மகாலெட்சுமி புதுமணத் தம்பதி அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இதையும் படிங்க:மருத்துவமனையில் இருந்து ரப்பர் படகு மூலம் கைக்குழந்தை மீட்பு

ABOUT THE AUTHOR

...view details