சென்னை: இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் பொதுப்பிரிவு கலந்தாய்வு நான்கு கட்டங்களாக செப்டம்பர் 10 முதல் 13 வரை நான்கு நாட்கள் நடைபெறும்.
பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்.10 தொடக்கம் - Counseling for BE date
பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்.10 தொடக்கம்
அதன்பின் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் 2ஆம் கட்டமாக மூன்று நாட்கள் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும். அதைத்தொடர்ந்து அக்டோபர் 13 முதல் 15 வரை மூன்றாம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும்” என்றார்.