சென்னை மாநகராட்சியில் மணலி மண்டலம் 42.33 சதுர கிமி பரப்பளவில், 7 வார்டுகளை கொண்டதாக உள்ளது. இந்த மண்டலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் நெகிழி குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர்.
குப்பையில்லா மண்டலமாக மணலி மாற்றம் - ஆணையர்
சென்னை: பெருநகர மாநகராட்சியில் மணலி மண்டலம் குப்பையில்லா மண்டலமாக மாற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
மணலி குப்பையில்லா மண்டலம் - ஆணையர் பிரகாஷ்
போக்குவரத்துக்கு மணலி மண்டலம் குப்பையில்லா மண்டலமாக உருவாகியுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.