தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டிக்கு கரோனா

சென்னை: வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டிக்கு கரோனா தொற்று உறுதி
வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டிக்கு கரோனா தொற்று உறுதி

By

Published : Aug 11, 2020, 2:55 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வருகிறது. காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் மாநகர வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து ஆணையர் ஜவஹருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கிண்டி கிங்ஸ் கரோனா மையத்தில் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details