சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா! - சென்னை கரோனா பாதிப்பு
சென்னை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கரோனா
சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை நிலவரம் கீழ்வருமாறு..
- திருவெற்றியூர்- 4047 (91%)
- மணலி- 2327 (90%)
- மாதவரம்- 5495 (90%)
- தண்டையார்பேட்டை - 12638 (92%)
- ராயபுரம்- 14725 (92%)
- திரு.வி.க.நகர் - 11642 (90%)
- அம்பத்தூர் - 10840 (90%)
- அண்ணாநகர் - 17219 (92%)
- தேனாம்பேட்டை- 14518 (90%)
- கோடம்பாக்கம் - 17288 (91%)
- வளசரவாக்கம் - 10007 (91%)
- ஆலந்தூர்- 6089 (89%)
- அடையாறு - 11888 (90%)
- பெருங்குடி - 5287 (89%)
- சோழிங்கநல்லூர்- 4385 (92%)