தமிழ்நாட்டில் புதிதாக 5,015 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,56,385ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 5,015 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - கோவிட்-19
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 5,015 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
corona infection update
மேலும் இன்று(அக்.11) ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,252ஆக உயர்ந்துள்ளது.