தமிழ்நாட்டில் மேலும் 56 பேருக்கு கரோனா உறுதி - Corona confirms 56 more in Tamil Nadu
18:36 April 17
தமிழ்நாட்டில் மேலும் 56 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பில், தமிழ்நாட்டில் மேலும் 56 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,267 லிருந்து 1, 323ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 283 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக இன்று தஞ்சையில் 17 பேருக்கும், சென்னையில் 11 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வதந்தி செய்திகளை நம்ப வேண்டாம் -அமைச்சர் தங்கமணி
TAGGED:
Corona confirms