கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் குறிப்பிட்ட அளவில் அதிகரித்து வருகிறது.
இருந்தபோதிலும், சென்னையில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை சில பகுதியில் குறைந்த வண்ணம் உள்ளது. சென்னையில் அதிகப்படியாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பகுதிகளின் விவரம் பின்வருமாறு:
மணலி - 1700 பேர், 92 விழுக்காடு
திரு.வி.க.நகரில் - 7827, 89
அடையாறு - 7053, 87
தேனாம்பேட்டை - 10533, 91
அண்ணாநகர் - 11232, 89
தண்டையார்பேட்டை - 9368, 91
ராயபுரம் - 10971, 92
மணலி - 1691, 94