பேராசிரியர் க. அன்பழகன் உடலுக்கு காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “தமிழ்நாடு அரசியலில் நீண்ட நெடிய பயணம் செய்தவர் நம்முடன் இல்லை.
'நம்மோடு பேராசிரியர் இல்லை என்றாலும் விண்ணிலிருந்து ஆசிர்வதிப்பார்' - காங்கிரஸ் எம்.பி.வசந்த குமார்
சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் அஞ்சலி செலுத்தினார்.
!['நம்மோடு பேராசிரியர் இல்லை என்றாலும் விண்ணிலிருந்து ஆசிர்வதிப்பார்' அன்பழகன் உடலுக்கு காங்கிரஸ் எம்.பி.வசந்த குமார் அஞ்சலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6325769-thumbnail-3x2-con.jpg)
அன்பழகன் உடலுக்கு காங்கிரஸ் எம்.பி.வசந்த குமார் அஞ்சலி
அவர் வகுத்த பாதையில் திமுக சென்றுகொண்டிருக்கிறது. நம்முடன் இல்லை என்றாலும் விண்ணிலிருந்து ஆசிர்வதிப்பார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘இனமான இமயம் உடைந்துவிட்டது!’ - பேராசிரியருக்கு ஸ்டாலின் கண்ணீர் கவிதை