சென்னை வடபழனியில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்புவிழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏழை மாணவர்களின் கனவை நனவாக்க 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி - chennai vadapalani
சென்னை: ஏழை மாணவர்களின் கனவை நனவாக்க அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
chennai
பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர், ஏழை மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:7.5% உள் ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு: பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்?