சென்னை:முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன் பரிசோதனை செய்து பார்த்ததில் தனக்கு கரோனா தொற்று பாதித்திருப்பதாகவும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி! - மருத்துவமனையில் அனுமதி
இரண்டு நாட்களுக்கு முன்பாக கரோனா பாதிப்பு ஏற்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், இன்று சி.டி.ஸ்கேன் எடுப்பதற்காக சென்னை காவேரி மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி!
Last Updated : Jul 14, 2022, 4:49 PM IST