தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜுன் 9) மாலை சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநரைச் சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Mk stalin
ஆளுநரைச் சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
09:45 June 09
அப்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக எடுத்துரைப்பார் எனக் கூறப்படுகிறது.
அதேபோல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Last Updated : Jun 9, 2021, 11:36 AM IST