தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தயங்காமல் பிளாஸ்மா தானம் செய்வோம்! சக உயிர்களைக் காப்போம்! - முதலமைச்சர் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தயங்காமல் பிளாஸ்மா தானம் செய்வோம், சக உயிர்களைக் காப்போம் என பிளாஸ்மா தானம் செய்ய மக்களை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

chief-minister-edappadi-palaniswamy
chief-minister-edappadi-palaniswamy

By

Published : Jul 17, 2020, 7:20 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், "தயங்காமல் பிளாஸ்மா தானம் செய்வோம், சக உயிர்களைக் காப்போம் எனப் பதிவிட்டு அதுதொடர்பான் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காணொலி

அதில் பிளாஸ்மா தெரபி சிகிச்சைகள், கரோனா சிகிச்சையில் அதன் பயன்கள் உள்ளிட்டவைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அண்மையில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் பிளாஸ்மா தெரபி சிசிச்சைக்கு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்:பிரதமரின் திருக்குறள் கருத்து தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்துவிட்டது - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details