சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஐவிஆர்எஸ் எனப்படும் தானியங்கி குரல் வழி சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.
முதலமைச்சர் 24/7 ஐவிஆர்எஸ் சேவையை தொடங்கி வைத்தார் - Union Minister Ravi Shankar Prasad participated in the video presentation
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஐவிஆர்எஸ் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
![முதலமைச்சர் 24/7 ஐவிஆர்எஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐவிஆர்எஸ் சேவையை தொடங்கி வைத்தார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6721747-thumbnail-3x2-cm.jpg)
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐவிஆர்எஸ் சேவையை தொடங்கி வைத்தார்
இந்த சேவையை பயன்படுத்தி தமிழ்நாட்டில் கரோனா பற்றி பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு அறிந்து கொள்ள முடியும். 94999 12345 என்ற என்னை அழைத்து கரோனா பற்றி விளக்கம் பெறலாம்.
காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐவிஆர்எஸ் சேவையை தொடங்கி வைத்தார்
24 மணி நேரமும் இயங்கும் இந்த குரல் வழி சேவை, பொதுமக்கள் தங்களுக்கு கரோனா அறிகுறிகள் உள்ளதா என்று தெரிந்து கொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Last Updated : Apr 9, 2020, 2:03 PM IST
TAGGED:
தானியங்கி குரல் வழி சேவை