சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை முடிந்து இன்று (ஏப்ரல்.20) அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் - சென்னை மாவட்ட செய்திகள்
சென்னை: அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று நாள்கள் ஓய்வு எடுக்க தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: அரசியல் கட்சிகள் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி விநியோகிக்க முடியுமா?