தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடியூரப்பாவிற்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி - chief minister

சென்னை: கர்நாடக முதலமைச்சராக பதவியேற்கவுள்ள எடியூரப்பாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

எடப்பாடி

By

Published : Jul 27, 2019, 1:37 PM IST

காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த அரசு தோல்வி அடைந்ததையடுத்து, பாஜக மூத்தத் தலைவர் எடியூரப்பா நான்காவது முறையாக கர்நாடக முதலமைச்சராக நேற்று மாலை பதவியேற்றார்.

எடப்பாடி பழனிசாமி ட்வீட்

இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details