தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் விஜய் காருக்கு அபராதம்.. சென்னை டிராபிக் போலீஸ் அதிரடி - சென்னை போக்குவரத்து காவல்

அனுமதியின்றி காரில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாக நடிகர் விஜய் கார் மீது போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜய் காருக்கு அபராதம்.. சென்னையில் நடந்தது என்ன?
நடிகர் விஜய் காருக்கு அபராதம்.. சென்னையில் நடந்தது என்ன?

By

Published : Nov 23, 2022, 5:01 PM IST

நடிகர் விஜய் கடந்த 20-ஆம் தேதி பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விதிகள் மீறி நடிகர் விஜய் காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து நடிகர் விஜயின் கார் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு அபராதம் அனுப்பப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details