சென்னை: தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2019ஆம் ஆண்டு இந்தியாவிலேயே அதிக தற்கொலைகள் நிகழ்ந்த இடமாக சென்னை இருக்கிறது. மாநில அளவில் மஹாராஷ்டிரா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
தற்கொலைகளின் தலைநகரான சென்னை - என்.ஆர்.சி.பி அறிக்கை - தற்கொலை
தேசிய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள தகவலின்படி இந்தியாவிலேயே அதிக தற்கொலைகள் நிகழ்ந்த இடமாக சென்னை இருக்கிறது.
suicide
தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக இந்த பட்டியலில் டெல்லி இடம்பிடித்துள்ளது. அதேபோல் குடும்பமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.