தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு! - சென்னை மாவடட் செய்திகள்

சென்னை: மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

chennai power cut areas
chennai power cut areas

By

Published : Oct 5, 2020, 8:19 AM IST

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நாளை (அக்.6) காலை 09.00 மணி முதல் நண்பகல் 02.00 மணி வரை, மின் வாரிய பராமரிப்புப்பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும்; மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்,

குன்றத்தூர் பகுதி: அனுகிரஹா அவென்யூ, பாரதி நகர், பிள்ளையார் கோயில் தெரு, எவரெஸ்ட் கார்டன், தரப்பாக்கம், ஆகாஷ் நகர், மணிமேடு, அண்ணா தெரு, தண்டலம் கிராமம்.

இதையும் படிங்க:

கரோனாவால் உயிரிழந்த காவலருக்கு சக காவலர்கள் நிதியுதவி!

ABOUT THE AUTHOR

...view details