இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'சென்னையில் நாளை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக, கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் இரண்டு மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
புழுதிவாக்கம் பகுதி:
இந்து காலனி, அம்மன் நகர், ஜெயா நகர், நியூ இந்தியா காலனி, கணேஷ் நகர், பாலாஜி நகர்.
நங்கநல்லூர் பகுதி:
100 அடி சாலையின் ஒரு பகுதி, டி.என்.ஜி.ஓ காலனி ஒரு பகுதி, உள்ளகரம் ஒரு பகுதி, மேடவாக்கத்தின் ஒரு பகுதி, ராஜேஸ்வரி நகர், யூனியன் கார்பைட் காலனி, புழுதிவாக்கம் பிரதான சாலையின் ஒரு பகுதி, தங்கவேல் தெரு, பகத்சிங் தெரு, ஆறுமுகம் தெரு, முத்து முகமத் தெருவின் ஒரு பகுதி, எம்.சி.ராஜா கோபாலன் தெரு.
அடையார் பகுதி:
எம்.ஜி.ரோடு, சாஸ்திரி நகர், 9 மற்றும் 10ஆவது குறுக்குத் தெரு.
பெசன்ட் நகர் பகுதி: