சென்னையில் இன்று (அக். 17) பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 103 ரூபாய் 01 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 98 ரூபாய் 92 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மளமளவென உயரும் பெட்ரோல் விலை - டீசல் விலை
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 103.01 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
![மளமளவென உயரும் பெட்ரோல் விலை chennai petrol rate petrol rate diesel price petrol diesel price chennai news chennai latest news சென்னை செய்தகள் சென்னை பெட்ரோல் விலை பெட்ரோல் டீசல் விலை டீசல் விலை பெட்ரோல் விலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13378579-thumbnail-3x2-petrol.jpg)
petrol price
இந்த விலை உயர்வு காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!