சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! - சென்னை
சென்னை: இன்று (செப் 26) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.12, டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.98 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
chennai-petrol-disel-rate
அதன்படி, இன்று (செப் 26) சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து ஆறு காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.77.12 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து ஏழு காசுகள் அதிகரித்து,லிட்டர் ரூ.70.98 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!